Saturday, 2 December 2017

அமலா பால் செய்த கீழ்த்தரமான வேலை... வறுத்தெடுத்த பிரபல எடிட்டர்...!!


தமிழ் சினிமாவில் 80, 90களில் வந்த படங்களையும், தற்போது வரும் படங்களை நாம் அழகாக பிரித்து சொல்லலாம்.

இப்போது உள்ள படங்களில் நாயகிகளின் உடைகளும், கதாபாத்திரங்களும் வடிவமைப்பது பலருக்கு பிடிக்கவில்லை, ஆனால் அதை பற்றி எதுவும் கூற முடியாது.

இந்த நிலையில் திருட்டுப்பயலே 2 படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பேட்டியில் அமலாபால், இந்த படத்திற்கு என்னுடைய தொப்புள் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கவில்லை.

ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹா நடுங்குவார், ஆனால் நான் அவரை சரிசெய்து நடிக்க வைப்பேன் என்கிற வகையில் பேசியிருந்தார்.

பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய எடிட்டர் லெனின், ஒரு பத்திரிக்கையில் திருட்டுப்பயலே 2 படத்திற்காக அமலாபால் தொப்புள் குறித்து கூறிய பேட்டியை படித்துக்காட்டி, சீ எவ்வளவு அசிங்கமான வேலை அமலாபால் என்று கிழி கிழி என கிழித்திருக்கிறார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: