நாட்டில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டே செல்கிறது. அதில் ஒன்றுதான் பேஸ்புக் இதனை பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே கிடையாது.
பேஸ்புக்கால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதன் மூலம் பாதிப்புகளும் இருக்கிறது.
உண்மையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.. கேரளாவை சேர்ந்த விபின் என்ற வாலிபர் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அவர் பேஸ்புக்கில் தான் ஒரு மருத்துவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அவருக்கு நிறைய பெண்கள் அவருடன் நட்பில் இணைந்தனர். அதே போன்று லலிதா என்ற பெண்ணும் நட்பில் இணைந்தார்.
அவருடன் பேச ஆரம்பித்து மிகவும் நெருக்கமாக பழகவும் ஆரம்பித்தார். லலிதாவுக்கு திருமணமாகி கணவர் சமீபத்தில் இறந்துள்ளார்.
இதனால் மாணவனிடம் நெருங்கி பழகிய லலிதா, ஒரு நாள் மாணவனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது தன்னோட காம ஆசையால் மயக்கி மாணவனை படுக்கறைக்கு இழுத்து சென்றுள்ளார்.
இதனால் மாணவனும் மயங்கி தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, லலிதா வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், விபினுக்கு வீட்டில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனையடுத்து விபின் லலிதா வீட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த லலிதா விபின் வீட்டிற்கு சென்று ஏன் வரவில்லை வீட்டுக்கு என்று கேட்டுள்ளார். அப்போது தன்னுடன் படுக்கறையில் இருந்த வீடியோ காட்டி மிரட்டி விபின் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட விபினின் தாய் மகன் இப்படி செய்து விட்டானே என்று தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதன் பின்னர் விபின் வீட்டார் அந்த பெண்ணுக்கு பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
மறுபடியும் சில மாதங்கள் கழித்து பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விபின் லலிதாவை ரகசியமாக வரசொல்லி கொலை செய்துள்ளார்.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்ததும் மாணவன் விபினை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: