சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலிப்பது பெரிய விஷயமில்லை என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டது. சந்தானம், சிவகார்த்திகேயன் என பலர் வந்துவிட்டனர்.
அந்த வரிசையில் தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா பவர் பாண்டி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.
தற்போது தனுஷ் தயாரிப்பில் மலையாளத்தில் செம்ம ஹிட் அடித்த Kattappanayile Rithwik Roshan படத்தின் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

0 comments: