Saturday, 2 December 2017

யார் பார்த்த வேலை இது..! செம கடுப்பில் நடிகை ஓவியா...!!


ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து இவருக்கு பல படங்கள் குவிந்தது. 

இதில் இவர் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3யை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இந்நிலையில் இந்த படத்திலிருந்து ஓவியா விலகியதாக நேற்று ஒரு செய்தி உலா வந்தது.

இதை படக்குழு தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது, மேலும் ஓவியா படத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றார், அதோடு யார் இப்படியெல்லாம் கிளப்பி விடுகின்றனர் என ஓவியா கோபமும் பட்டுள்ளாராம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: