தமிழ் நாட்டில் மணல் கொள்ளை என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. தடுக்க வேண்டிய அரசோ வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து எடுக்கப்படும் மணல் இங்கேயே பயன்படுத்தினால் கூடு பரவாயில்லை.
கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது கர்நாடகாவிற்கு அணை கட்ட மணல் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சேலத்தில் இருந்து ரயில் மூலம் இந்த மணல் கர்நாடகாவுக்கு அனுப்பப்படுகிறது. அதுவும் காவிரியின் குறுக்கே அணை கட்ட இந்த மணல் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

0 comments: