Saturday, 6 January 2018

ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற பெயர் திடீர் மாற்றம்..! காரணம் என்ன?


நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்து உள்ளார். அதற்கு முன்பாக தனது ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக தனி இணையதளம் ஒன்றை தொடங்கி உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி உள்ளார். இதில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயரை மாற்றி உள்ளார். அதன்படி ரஜினிகாந்த் மன்றம் என்ற பெயரை ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என மாற்றி உள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: