இந்நிலையில் 58 வயது ஆண் ஒருவர் ரூ.1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என்றும் பெயரிட்டுள்ளார். மேலும் இந்த ரோபோவுடன் வாரத்தில் 4 முறை உறவு கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் மனைவியின் அனுமதி பெற்றே இவ்வாறு செய்வதாகவும் இதனால் தனக்கும் மனைவிக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த ரோபோவுக்கு பெண் போன்றே மேக்கப் செய்து வெளியே டின்னருக்கு அழைத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments: