இதனையடுத்து அவர் காலையில் நடந்து செல்லும்போது அவரது கண்ணில் பார்வை மங்கிபோனது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன வாலிபர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நடந்ததை கூறினார்.
அவரது கண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து மீண்டும் அவருக்கு பார்வையை வரவழைத்தனர்.
அதன் பின்பே அந்த வாலிபரும் அவரது காதலியும் பெருமூச்சு விட்டனர். உடலுறவின் போது விந்து விரைவில் வெளியேறக்கூடாது என சிலர் மூச்சை அடக்குவார்கள்.
அது போன்ற சமயங்களில் மூளைக்கு ரத்தம் செல்வது தடுக்கப்படும். 10 ஆயிரம் பேரில் அரிதாக ஒருவருக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெறும். இது தற்காலிகமானதுதான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

0 comments: