Sunday, 26 November 2017

இடுப்புக்கு கீழ இந்த வட்டம் இருக்கா? அப்போ நீங்கதான் அதுல டாப்பு!


ஆண், மற்றும் பெண்களின் இடுப்பின் பின்புறத்தில் உள்ள இரண்டு சிறிய வட்டங்களை அப்போலோ ஹோல்ஸ் அல்லது வீனஸ் ஹோல்ஸ் என்று சொல்வார்கள்.

இது அனைவரிடத்திலும் இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே அமைந்திருக்கும்.

இந்த வட்டங்கள் தோன்றுவதற்கும் மரபணுவிற்கும் தொடர்புள்ளது. இந்த இரண்டு வட்டங்களும் நல்ல உடல் நலம் மற்றும் சீரான ரத்த ஓட்டத்தையும் குறிக்கிறது.

எனவே இடுப்பின் பின் இரண்டு வட்டங்கள் உள்ளவர்களுக்கு உடலுறவு வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஆனால் அவர்களின் உடல் எடை அதிகரித்து விட்டால் செயல்திறன் குறையும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: