Tuesday, 28 November 2017

திருமணம் செய்ய ஆர்யாவுக்கு போன் போட்ட ஜூலி..! அசிங்கப்படுத்திய ஆர்யா...!!



நடிகர் ஆர்யா கடந்த வாரம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. என்னை திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஒரு நம்பரையும் வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து ஆர்யாவுக்கு தினமும் ஏராளமான போன்கால்கள் வந்தது. இதனை ஆர்யாவே எடுத்து பேசி வந்தார். அதே போல பிக்பாஸ் ஜூலியும் போன் செய்து உங்களை திருமணம் செய்ய ஆவலாக இருக்கிறேன் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனை கேட்ட ஆர்யா எதுவும் பேசாமல் போனை கீழே வைத்து விட்டாராம். அதன்பிறகு அவர் எந்த பெண் போன் செய்தாலும் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக ஒரு வெப்சைட்டை ஓபன் பண்ணி உள்ளார். அதில் பெண்ணின் முகவரி மற்றும் விவரங்களை தெரிவிக்க சொல்லி உள்ளார்.

இதற்காக தனியாக கம்யூட்டர் வாய்ஸ் ஒன்றையும் உருவாக்கி உள்ளார். இப்போதெல்லாம் போன் செய்தால் கம்யூட்டர் வாய்ஸ் மட்டுமே வருகிறது. இந்த அதிரடி முடிவுகளை எல்லாம் ஜூலி போன் செய்த பிறகுதான் என்று கூறப்படுகிறது. ஆர்யாவையே ஆட்டி வச்சிட்டாரே ஜூலி. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: