Tuesday, 28 November 2017

என்னிடம் சொல்லிவிட்டுதான் எம்.பி.க்கள் அணி மாறினர்.!! உண்மையை உடைத்த தினகரன்.!!


திருச்சியில் தினகரன் இன்று காலை பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது நேற்று முன்று எம்.பி.க்கள் மூன்று பேர் அணி மாறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி,க்கள் நவதீதகிருஷ்ணன் ,கோபாலகிருஷ்ணன் ,விஜிலா சத்யானந்த் ஆகிய மூன்று பேரும் அணி மாறுவதற்கு முன் தன்னிடம் தொலைபேசியில் பேசியாதாக தினகரன் தெரிவித்தார்.

தற்போது அவர்களிடம் சின்னம் இருப்பதால் எங்களை தகுதி நீக்கம்செய்ய வாய்ப்புள்ளதால் நாங்கள் அவர்கள் அணிக்கு போகிறோம்.

சின்னத்திற்கான தடை உத்தரவு வாங்கியதும் உங்கள் அணிக்கே வந்துவிடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு தினகரன் நீங்கள் அங்கேயே இருங்கள் என கூறியதாக தினகரன் தெரிவித்தார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: