Thursday, 23 November 2017

நடிகர் ஆர்யா திருமணம் செய்ய போகும் பெண் இவர்தான்..! வெளிவந்த தகவல்...!!



நடிகர் ஆர்யா தான் திருமணம் செய்துகொள்ள பெண் வேண்டும் என்று ஒரு வீடியோ வெளியிட்டார். வைரலாகிய அந்த விஷயம் உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஏதாவது நிகழ்ச்சிக்கான புரொமோஷன் விஷயமாக கூட இருக்கலாம் என்கின்றனர்.

பாலிவுட்டில் சுயம்வர் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதன் முதல் சீசனில் நடிகை ராக்கி சாவந்த் கலந்து கொண்டார்.

முதல் சீசனில் கலந்து கொண்டவர்களில் எலீஷ் பருஜன்வாலா வெற்றி பெற்றிருந்தார்.

அவரையே ராக்கி சாவந்த் திருமணமும் செய்தார், ஆனால் இடையில் சில பிரச்சனையால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

தற்போது இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழில் நடக்க இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஆர்யா கலந்து கொள்ள போகிறார் என்றும் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அவர் திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: