Thursday, 23 November 2017

தமிழ் சினிமாவில் இதுவரை 250 கோடி வசூலித்த மெகா ஹிட் படங்கள்...!!


சினிமாவில் பல மாற்றங்கள் வரும்போது ரசிகர்கள் மட்டும் அப்படியே இருப்பார்களா என்ன. அவர்களும் படத்தின் கதை, நடிகர்கள் என்பதை தாண்டி இப்போது பாக்ஸ் ஆபிஸ் பற்றி அரிய ஆவலாக இருக்கின்றனர்.

அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பெரிய நடிகர்களின் படக்குழுவினர் ஒவ்வொரு வாரமும் படத்தின் வசூல் விவரங்களை பற்றி கூறி வருகின்றனர்.
\
அண்மையில் வெளியான படங்களில் விஜய்யின் மெர்சல், நயன்தாராவின் அறம், கார்த்தியின் தீரன் போன்ற படங்கள் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை வெளியான படங்களில் எந்தெந்த படம் ரூ. 250 கோடி வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.

எந்திரன்
பாகுபலி
கபாலி
பாகுபலி 2
மெர்சல்

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: