ஆனால் இந்த வீடியோ பொய்யானது என்றும் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் நித்யானந்தா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
\
இதனையடுத்து இந்த வீடியோவை ஆராய்ந்த டெல்லி தடய அறிவியல் ஆய்வகம் ஆய்வு செய்தது.
இது உண்மையான வீடியோதான் சித்தரிக்கப்பட்டது கிடையாது என்று நிருபணமாக்கியுள்ளது.
தற்போது இந்த வீடியோவை வெளியிட்ட நித்யானந்தாவின் மாஜி சீடர் லெனின் கருப்பன் கூறியதாவது.
இந்த வீடியோ மூலம் அவரது உண்மை முகம் அம்பலமாகிவிட்டது என கூறியுள்ளார்.

0 comments: