ஓ நெய்ல் மாகாண கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓ நெய்ல் ‘பேஸ்புக்‘ இணையதளத்தில் தன்னைப் பற்றிய சுய விமர்சனத்துடன் நூதன பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் 50 அழகிய மிகவும் கவர்ச்சிகரமான பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன்.
முதலில் அழகான பெண்ணை காதலித்தேன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அது பாதியில் முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு எதிர் தரப்பில் போட்டியிடும் குடியரசு கட்சி மேரி டெய்லர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 comments: