Sunday, 26 November 2017

செல்போன் முழுவதும் ஆபாச படங்கள்.! தாயிடம் மாட்டிய சிறுவனின் பதறவைத்த காட்சிகள்.!!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கோர்பஸ் கிறிஸ்டி நகரை சேர்ந்தவர் 10 வயது சிறுவன்.

இவன் எந்த எந்தநேரமும் செல்போன் கையும்களவுமாக இருப்பதால் இவனது நடவடிக்கையில் மாற்றத்தை இவனது தாய் பார்த்துள்ளார்.
இதனையடுத்து இவனது தாய் ஒரு நாள் செல்போனை எடுத்து பார்வையிட்டார்.


அப்போது சிறுவன் ஆராய்ந்த இணயதளங்கள் அனைத்து ஆபாச இணையதளம் என்பது தாய்க்கு தெரியவந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதனிடையே செல்போனை பறித்த போது சிறுவனின் ரியாக்‌ஷனை அவரது சகோதரி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது தற்போது வைரலகியுள்ளது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: