முன்காலத்தில் நம்மிடையே நாட்டு கோழி மட்டுமே சாப்பிடும் வழக்கம் இருந்தது. அதனால் எந்த நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை நம்மை எந்த நோயும் தாக்கவில்லை. பின்னர் அதற்கு மாற்றாக பிராய்லர் கோழி வந்தது.
ஊசி மூலம் குறைந்த நாட்களில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி பல்வேறு நோய்களை நமக்கு பரிசாக வழங்கி வருகிறது. மேலும் நாட்டு கோழி சாப்பிடும் வழக்கம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
இந்த நிலையில் பிராய்லர் கோழி வரிசையில் மரபனு பிராய்லர் ஆடுகள் வந்து விட்டது. இந்த ஆட்டு கறியின் விலை வெறும் ரூ 250 மட்டுமே. என கூறப்படுகிறது.
விரைவில் மார்க்கெட்டுக்கு வர உள்ள இந்த பிராய்லர் ஆடுகள் என்னென்ற நோய்களை மக்களுக்கு தரப்போகிறதோ. எச்சரிக்கையாய் இருங்கள் மக்களே.

0 comments: