Sunday, 24 December 2017

தினகரனை சந்திக்க நேரம் கேட்ட எடப்பாடியின் 4 மூத்த அமைச்சர்கள்.! அதிர்ச்சியில் எடப்பாடி மற்றும் ஒபிஎஸ்.!!



மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே நகர் இடைதேர்தல் வாக்கு எண்ணிகை தற்போது நடை பெற்று வருகிறது.

இதன் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தினகரனே அதிக வாக்குகளை பெற்று வருகிறார். இதனால் அதிமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 4 மூத்த அமைச்சர்கள் தினகரனை சந்திக்க நேரம் கேட்டுள்ளனராம். நாங்கள் இதுவரை உங்களையும் சசிகலாவை பற்றி ஒருமையில் கூட பேசியதில்லை என சமாதனமாக பேசியிருக்கிறார்கள்.

எனவே எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தினகரனை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவிப்பார்கள் என்று தினகரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி. சின்னம் ஆகிய இரண்டும் இருந்தும் தங்களுடைய வேட்பாளர் பின்னடைவை சந்தித்திருக்கும் அதிர்ச்சியில் அதிமுக உள்ளது.

மேலும் இவர்கள் அணி தினகரனிடம் நேரம் கேட்டிருப்பது எடப்படி மட்டும் ஒபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: