இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.
சமீப காலமாக விராட் கோலி திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்.
இன்றைய போட்டியிலும் விராட் கோலி அபரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த 4 வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 105 வது இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

0 comments: