நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், நடிகர் விஷாலும் தேர்தல் களத்தில் நேரடியாக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார். முறைப்படி திங்கட்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே விஷால் என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இருந்தே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விறுவிறுப்பை அடைந்துள்ளது என்று கூறலாம்.

0 comments: