Sunday, 31 December 2017

ரஜினிகாந்த் சிறைக்கு செல்லப் போகிறாரா..! குண்டை தூக்கி போடும் ராஜபக்சே மகன்...!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.

அதுபோல இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அது மட்டும் இன்றி சிவாஜி படத்தை போல ரஜினி சிறைக்கு செல்லாமல் இருந்தால் சரி என கருத்து தெரிவித்து உள்ளார்.

னுஎன் தந்தைக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த்தான். அவர் அரசியலுக்கு வருவது சிறப்பான செய்தி. அவரின் அரசியல் வாழ்க்கை சினிமாவை போல இருக்காது என நம்புகிறேன்.

சிவாஜி படத்தை போல நல்லது செய்தற்காக அவரை சிறையில் அடைப்பதை நான் பார்க்க விரும்பவில்லை என கூறியுள்ளார். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: