Sunday, 31 December 2017

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள்..! அவர்கள் யார் தெரியுமா?


சினிமா உலகில் ஆச்சரியம் மற்றும் ருசிகரங்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. சில நடிகைகளுக்கு திருமணமே பெரிய பிரச்னைகளுக்கு பிறதான் நடக்கிறது. அதன்படி இரண்டு பிரபல நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி உள்ளனர்.

அவர்களில் ஒருவர் 80களில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை. தற்போது இவர் பாலிவுட் தயாரிப்பாளருடன் செட்டி ஆகி உள்ளார். இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனதால்தான் திருமணமே நடந்துள்ளது.

அதே போல இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர், தமிழ் சினிமாவின் நடிப்புக்கு இலக்கணத்தை திருமணம்ம செய்து கொண்டவர். இவரும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானவர். இவர்களின் மகள்களும் நடிகைகள் என்பது குறிப்பபிடத்தக்கது.

இவர்கள் இருவருமே இதை ஒரு இடத்தில் கூட மறைக்கவில்லை. வெளிப்படையாக தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: