Sunday, 31 December 2017

சின்னத்தம்பி சீரியல் நடிகையின் கணவர் தற்கொலை..! சோகத்தை மறைத்து அவர் செய்யும் காரியம்...!!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலில் கதையின் நாயகியாக வருபவர் பவானி ரெட்டி. சீரியலில் சந்தோஷமாக, சுட்டி பெண்ணாக நடிக்கும் இவரின் வாழ்க்கையில் இந்த ஆண்டு பெரிய சோகம் நடந்துள்ளது.

இவர் தன்னுடன் சீரியலில் நடிக்கும் பிரதீப் குமார் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அழகாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் அந்த பெரும் புயல் வீசியது. அதாவது இவரது கணவர் பிரதீப் கடந்த மே 3ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

தனது குறித்து பவானி ஒரு பேட்டியில் கூறும்போது, கணவன் மனைவிக்குள் நடக்கும் சின்ன பிரச்னைக்காக பிரதீப் இப்படி செய்து கொண்டார். மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: