சமீபத்தில் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமணம் இத்தாலியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுபோல சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ராக்கி சாவந்தும் வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவர் மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நடித்திருக்கும் ஆணுறையை பயன்படுத்துங்கள் என்று அதில் கூறி உள்ளார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: