Sunday, 3 December 2017

மாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த தலைமை ஆசிரியர்.!! சிறுமியால் ஆசிரியருக்கு ஏற்பட்ட கொடுமை.!!


ஜார்கண்ட் மாநிலம் கொடரமாவிலுள்ள தில்லைய என்ற பொது பள்ளியில் பிரான்சிஸ் எக்சேவியர் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த பள்ளில் படிக்கு 7 ஆம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக கைக்கழுவும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பிறகு அந்த மாணவியை கட்டாயபடுத்தி வாய் வழியாக உறவு கொள்ள வைத்துள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி இந்த கொடூர சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: