Sunday, 3 December 2017

லிப் லாக் முத்த காட்சிக்கு பயந்து ஓடிய பிரபல நடிகர்..! தயாராக இருந்த நடிகை ஏமாற்றம்...!!


தற்போது பலரின் ஹம்மிங் பாடலாக மாறியுள்ளது சத்யா படத்தின் யவன்னா பாடல். இப்படத்தின் இரண்டாவது ட்ரைலரும் வெளியானது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தில் சிபி சத்யராஜ் தான் ஹீரோ.

வரும் டிசம்பரில் இப்படம் வெளியாகவுள்ளது. ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளாராம். இப்படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் சிபி நடிக்க மறுத்து விட்டாராம்.

இது பற்றி டிவி நிகழ்ச்சியில் பேசிய அவர் என் மகன் இப்போது சின்ன பையன். என்னை ரோல் மாடலாக நினைக்கிறார். நான் செய்வதை அப்படியே செய்கிறான்.

நான் ஒரு லிப்லாக் கொடுக்க போய் அவன் ஸ்கூலில் சென்று யாருக்காவது கொடுத்தால் பின் தேவையில்லாத பிரச்சனை என்பதால் தான் சிபி அப்படி மறுத்தாராம்.

மேலும் இயக்குனர் அனுபவமான நடிகையான ரம்யாவை நீங்கள் இப்படி தான் செய்யவேண்டும். அதை தான் செய்ய வேண்டும் என கட்டளை இடுவாராம். அதே நேரத்தில் வரலட்சுமி இயக்குனர் ஏதாவது சொன்னால் அட போயா என சொல்லிவிட்டு போய்விடுவாராம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: