தமிழர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான கிரிக்கெட் வீரர் தோணி. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது அதற்கு முக்கிய காரணம்.
அவர் நடித்துள்ள ஒரு விளம்பர படத்தை நான், எமன் பட புகழ் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கியுள்ளார். அப்போது அவரிடம் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் பற்றி கூறியுள்ளார் தோணி.
ரஜினி மீது அதிக மரியாதை வைத்துள்ளதாக கூறிய தோணி, மற்ற முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா படங்கள் எப்படி வசூல் ஈட்டும் என்றும் கூறியுள்ளார்.
சூர்யாவை அதிகம் பிடிக்கும் எனவும் அவரின் படங்களை சப்டைட்டில் விரும்பி பார்ப்பேன் என தோணி மேலும் கூறியுள்ளார்.

0 comments: