Saturday, 2 December 2017

சமூக வலைதளத்தால் பிரபல நடிகை அனுபவித்த அவஸ்தை..! நேரலையில் குமுறல்...!!


சமூக வலைதள குற்றங்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை. இதில் பிரபலங்களுக்கு கூட சிக்கல்கள் வந்து போகின்றன. அதிலும் நடிகைகளை பற்றி சொல்லவேண்டாம்.

தற்போது அப்படி ஒரு தொல்லை கேரள நடிகைக்கு அரங்கேறியுள்ளது. அவரின் பெயரின் ஜோதி கிருஷ்ணா. இவர் துலகர் சல்மான், திலீப் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் தான் இவருக்கு திருமண நடந்துள்ளது. ஆனால் ஸ்ரீ பத்ரா என்ற பெயரில் போலியாக ஒருவர் ஜோதியின் கணவர் வீட்டாருக்கு இவர் இப்படி இவர் அப்படி, ஏன் நீங்கள் திருமணம் செய்தீர்கள் என அவதூறு பரப்பியுள்ளனர்.

இதை அறிந்த ஜோதி ஷாக் ஆகியிருக்கிறார். இதனால் அவர் அவதூறு பரப்புவதை நிறுத்திவிடுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளாராம். போன வருடம் இதுபோல தான் யாரோ ஆபாசமாக அவரை சித்தரித்து தகவல் பரப்பினார்கள்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: