Saturday, 2 December 2017

என்னால் அதையெல்லம் மாற்ற முடியாது .. ஜாக்குலின் கூறிய அதிரடி தகவல்.!!


சின்னத்திரை தொகுப்பாளினிகள் நடிகைகள் போல எளிதாக பிரபலமாகி விடுகிறார்கள்.

அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ஜாக்குலின் .


இவருக்கு சமூகவலைத்தளத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். இவர் குரல் கொஞ்சம் கரகர குரலாக இருப்பதால் நிகழ்ச்சியில் தொடர்ந்து பலரும் கலாய்ப்பார்கள்.

இதுபற்றி அவர் கூறியதவது
அதற்காக நான் கவலைப்படுவதில்லை. எனது லிப்ஸ்டிக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் என்னால் மாற்ற முடியும், குரலை மாற்றுவது சாத்தியமில்லை.

நான் பாடகியாக முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை என்றார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: