Friday, 1 December 2017

அவ்வளவு பெரிய பழியை தன்மேல் போட்டு கொண்ட அஜித்..! தல தலதான் நெகிழும் ரசிகர்கள்...!!


ரசிகர் மன்றம் இல்லாமலே அஜித் எவ்வளவு பெரிய ரசிகர் பலம் வைத்திருக்கிறார் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் அவரின் அடுத்த படத்தின் டைட்டில் விசுவாசம் என சமீபத்தில் அறிவித்தது கொஞ்சம் ஷாக்.

அதிலும் தயாரிப்பாளாரான சத்யஜோதி ஃபிலிம்க்கு அஜித் கொடுத்த பெரிய ஷாக் இயக்குனர் சிவா என்பதாம். சமீபத்தில் அஜித் ரசிகர்களுக்கும் வந்த ஷாக் விவேகம் படத்தின் கமென்ட்ஸ். இது எதிர்பாராத சில விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் ரூ 30 கோடி அளவில் நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது.

இது குறித்து தயாரிப்பு தரப்பு அஜித்திடம் சொல்ல. அவர் சீவா மீது தவறல்ல. நான் தான் அப்படி எடுக்க சொன்னேன். நான் சொன்னதை அவர் செய்திருக்கிறார் என்று கூறி தன் மீது பழியேற்றுக்கொண்டாராம்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: