Friday, 1 December 2017

ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி..! கால் முறிந்து படுத்த படுக்கையாய்...!!


பிக்பாஸ் என்ற மாபெரும் நிகழ்ச்சிக்கு முன் தன்னுடைய காமெடிகளால் ரசிகர்களின் கவனத்தில் இருந்தவர் நடிகை ஆர்த்தி.

இவர் படங்களில் தற்போது நடிப்பதை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு காலில் Ligament Tear  ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு அவர் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்து காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ள விஷயத்தை ரசிகர்களிடம் கூறியுள்ளார்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: