Thursday, 7 December 2017

தன் காதலை ஏற்றுகொள்ளாத தந்தை.! தொகுப்பாளினி மணிமேகலை தந்தையை என்ன செய்தார் தெரியுமா..!!



பிரபல தொகுப்பாளினி மணிமேகலை அண்மையில் அவரது காதலை திருமணம் செய்து பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இவரின் காதலர் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் மணைமேகலையின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் திடீரென பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் மணிமேகலை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தன் அப்பா மீது வழக்கு போட்டிருப்பதாக நிறைய தகவல்கள் வந்தது.

ஆனால் மணிமேகலை நான் அப்பா மீது எந்த வழக்கும் போடவில்லை. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் .

நான் வழக்கு தொடர்ந்ததாக வந்த தகவல் அனைத்தும் வதந்தியே என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: