Wednesday, 27 December 2017

பிரபாகரன் புதைத்து வைத்த தங்கம், பணத்தை தேடியவர்களுக்கு நேர்ந்த கதி...!!


விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் கடந்த 2008ம் ஆண்டு சுட்டு கொன்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் இன்னும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர் ஆதிக்கம் செலுத்திய பகுதியில் பெரும் அளவில் தங்கம் மற்றும் பணத்தை புதைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

னுனவே இதனை கைப்பற்ற பல பேர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு இதற்கு தடை விதித்து உள்ளது. ஆனாலும் தடையை மீறி இன்னும் தேடிவது தொடர்கிறது.

அதன்படி 11 பேர் கொண்ட குழு பிரபாகரன் பதுங்கியிருந்த பகுதிகளில் தேடி கொண்டிருந்தனர். இதற்காக பெரிய பெரிய பள்ளங்களை தோண்டி கொண்டிருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 11 பேரையும் கைது செய்தனர். கைது செய்யபப்பட்டவர்கள் யாழ்பாணம், கிளிநொச்சி, மாத்தரை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: