இன்றைய இளைஞர்களின் ட்ரென்டிங்கிற்கு ஏற்ப படம் எடுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரின் படங்களுக்கு எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இன்றைய கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பத்திருப்பார்.
இவர் ஆர்.கே நர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் விரையில் ரிலீசாக உள்ளது. அதோடு தற்போது பார்ட்டி என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருந்தது. அந்த டீசரில் சந்திரன், நிவேதா பெத்துராஜை முத்தம் கொடுக்கும் ஒரு காட்சி இடம்பெற்றது.
அதனை பார்த்த ரசிகர்கள் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டு சந்திரன் மனைவி அஞ்சனாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ரசிகர்களின் டுவிட்டுகளை பார்த்த அஞ்சனாவும் நானும் அதனை பார்த்தேன். இதில் என்ன இருக்கிறது என்று தப்பு எதுவும் இல்லையே என கூலாக பதில் அளித்துள்ளார். ஆனால் அப்படியும் விடாத ஒரு சில ரசிகர்கள் அந்த காட்சியை மட்டும் மையப்படுத்தி பல டுவிட்கள் செய்து வருகின்றனர்.

0 comments: