Wednesday, 13 December 2017

விபசார வழக்கில் கைதான வினிதாவின் தற்போதைய நிலை..! அந்தோ பரிதாபம்...!!


தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமாவிலேயே கதாநாயகிகளின் மார்க்கெட் என்பது படத்தின் வெற்றியை பொறுத்தது தான்.

அவர்கள் நடித்த படம் வெற்றியடைந்தால்தான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

கடைசியாக சீரியல், திருமணம் என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் வினிதா. அந்த காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்த இவர் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.

அதோடு விபசார வழக்கில் குடும்பத்தோடு கைதாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு படவாய்ப்புகள் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். தற்போது ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

சின்ன ஜமீன், வியட்நாம் காலனி என்று பல படங்களில் நடித்த இவர் இளைஞர்களால் அப்போது மிகவும் கவரப்பட்டவர், ஆனால், தற்போது இவரின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆகியுள்ளனர், ஏனெனில் இது வினிதா தானா என்று கேட்கும் அளவிற்கு ஆளே மாறிவிட்டார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: