Sunday, 24 December 2017

ஜூலி நடித்த விளம்பரத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? அம்மாடியோவ் இவ்வளவா...!!


பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாத்தவர் ஜூலி. கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதேபோல விளம்பர வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது ஜூலி அப்பளம் விளம்பரத்தில் நடித்து உள்ளார்.
மேலும் இந்த விளம்பரத்தில் நடித்தது மகிழ்ச்சி எனவும் ட்விட்டில் பதிவிட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விளம்பரத்திற்கு எவ்வளவு வாங்கி உள்ளார் தெரியுமா. வெறும் 30 செகன்ட் மட்டுமே வரக்கூடிய இந்த விளம்பரத்திற்கு ஜூலி ரூ 2.5 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மேலும் பல விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் கூறப்பகிறது. சினிமா, விளம்பரம் என ஜூலியின் காட்டில் அடைமழைதான் போங்க.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: