Tuesday, 12 December 2017

பிரபல டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜாக்குலின் இவ்வளவு வாங்குகிறாரா?


ஒரு தொலைக்காட்சி பிரபலமாக அதன் தொகுப்பாளர்களும் ஒரு முக்கிய காரணம். ஒரு நிகழ்ச்சியை பிரபலமாக்கவும், டிஆர்பியை ஏற்றவும் தொகுப்பாளர்களின் பங்கும் அதிகம். னுஎனவே சினிமா நட்சத்திரங்களை போல தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் தொகுப்பாளர்களுக்கு அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. சில தொகுப்பாளர்களுக்கு சினிமா நடிகர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
அதன் ஒரு நிகழ்ச்சிக்கு அதிக சம்பளம் பெறுபவர்ளின் பட்டியல் இதே உங்களுக்காக...

நீயா நானா கோபிநாத் - ரூ 5 லட்சம்
டிடி என்ற திவ்யதர்ஷினி - ரூ 3 முதல் 4 லட்சம் வரை
மா.கா.பா ஆனந்த் - ரூ 2 லட்சம்
ஜகன்    - ரூ 2 லட்சம்
பாவானா - ரூ 1 முதல் 1.5 லட்சம்
ரம்யா -  ரூ 1 லட்சம்
ரக்சன் - ரூ 1 லட்சம்
ஜாக்குலின் -  ரூ 1 லட்சம் 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: