Tuesday, 12 December 2017

காதலனுடன் மறைவான இடத்துக்கு சென்ற காதலி.! இளம்பெண்ணை துக்கி சென்று கற்பழித்த போலீஸ்காரர்கள்.!!



காதலர்கள் பெற்றோர்களை ஏமாற்றி தவறு செய்து மாட்டி கொள்வதோடு பெற்றோர்களின் பெயரையும் சேர்த்து கெடுத்து விடுகின்றனர்.

இளம் வயதில் காதலர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கி கொள்ளமுடியாமல் ஏதாவது ஒரு மறைவான இடம் கிடைத்தால் போதும் என தங்கள் ஆசையை தீர்த்து கொள்கின்றனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 20 வயது ஒரு பெண் தனது காதலனுடன் மறைவிடத்தில் அமர்ந்து கொண்டு பேசியிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 போலீஸ்காரர்கள் காதலர்களை தனி இடத்திற்கு அழைத்து சென்று அந்த பெண்ணின் காதலனை அடித்து உதைத்துள்ளனர்.

பிறகு அந்த பெண்ணை 2 போலீசும் சேர்ந்து கற்பழித்துள்ளன்ர். அதுமட்டுமல்லாமல் காதலர்களை மிரட்டி ரூ. 15 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.

இதனையடுத்து ஒரு போலிஸ் அந்த பெண்ணை விடாமல் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

போலீஸின் தொல்லை அதிகமானதால் அவர் பேசியதை ரெக்கார் செய்து அதை கொண்டு காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் 2 காவலர்களை கைது செய்த போலீசார் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: