Saturday, 9 December 2017

மணிமேகலை காதல் வலையில் வீழ்ந்தது எப்படி தெரியுமா--..! ருசிகர தகவல்...!!


பிரபல டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் தனது பெற்றோரை எதிர்த்து காதலரை பதிவு திருமணம் செய்து கொண்டார். இவரது காதலன் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது பெற்றோர் மகளின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், மணிமேகலை தனது காதலனின் காதல் வலையில் வீழ்ந்தது எப்படி என்பது குறித்து அவர் கூறும்போது, ஹூசைன் சினிமாவில் உதவி நடன இயக்குனராக உள்ளார். இவரை முதன் முதலில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் பாடலில்தான் பார்த்தேன்.

அதில் அவர் நன்றாக ஆடி இருந்தார். னுஎனவே பாராட்ட நினைத்து அவரது செல்போன் நம்பரை கண்டு பிடித்து பேசினேன். பின்னர் நண்பர்களாகி, அதுவே நாளடைவில் காதலாக மாறியது என்கிறார் மணிமேகலை.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: