Sunday, 14 January 2018

அகோரியாக மாறிய நமீதா..! திருமணத்திற்கு பின்பு ஏன் இப்படி ஆனார்...!!


பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஆதரவும் இல்லாமல் எதிர்ப்பும் இல்லாமல் இருந்தவர் என்றால் அவர் நடிகை நமீதா மட்டுமே. இவருக்கு கடந்த வருட இறுதியில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடிகை நமீதா நடிப்பை தொடர்கிறார். தற்போது பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் அகோரியாக நடித்து வருகிறார்.

படத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதில் அவரின் அகோரி புகைப்படம் பயமுறுத்தும் வகையில் உள்ளது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: