சூர்யா நடிப்பில் நேற்று வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் பேசும்போது, இயக்குனர் விக்னேஷ் சிவன் குறித்து பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை பிரதர் பிரதர் அழுத்தம் கொடுத்து பேசினார்.
இதனை அடுத்து பேச வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும்போது, கீர்த்தி சுரேஷ் பயப்பட வேண்டாம்.
என்னை பிரதர் என அழுத்தம் கொடுத்து பேச வேண்டாம். காரணம் நீங்கள் உண்மையிலேயே என்னுடைய சிஸ்டர்தான் என்று கூறி இருந்தார்.
இதன் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது. அதாவது படப்பிடிப்பில் கீர்த்தி சுரேசிடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ரொம்பவே வழிந்தாராம். இதனை கேள்வி பட்ட நடிகை நயன்தாரா அதிர்ச்சி அடைந்தாராம்.
ஏற்கனவே 2 முறை காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட நயன்தாரா 3வது முறையும் அதே போல நடந்து விடுமோ என பயந்து விட்டாராம்.
எனவே நடிகை கீர்த்தி சுரேசுக்கு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

0 comments: