Sunday, 21 January 2018

இணையத்தை திடீரென ட்ரெண்டாக்கி வரும் அஜித் ரசிகர்கள்..! அப்படி என்ன கொண்டாட்டம்...!!


தல அஜித் தமிழ் சினிமாவின் கிளாஸான நடிகராக விளங்கி வருபவர், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கூட்டம் அனைவரும் அறிந்ததே.

இன்று ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து 100DAYS TO KING AJITH BDAY  என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

தல அஜித்தின் பிறந்த நாள் முடிந்து 100 நாட்கள் ஆனதை அடுத்து தற்போது ரசிகர்கள் இந்த ஹேஸ்டேக்கில் கொண்டாட இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.   

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: