Thursday, 4 January 2018

டிடியுடன் நெருக்கமாக இருக்கும் வாலிபர் யார்..! இவர்தான் விவாகரத்துக்கு காரணமா?


சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பர் டிடி என்னும் திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கும் தனது சிறுவயது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். விவாகரத்துக்கு டிடி சினிமாவில் நடிப்பது, சுசி லீக்ஸ் புகைப்படங்கள் போன்றவை காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிடி பார்ட்டியில் ஒரு இளைஞருடன் நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. டிடியின் விவாகரத்துக்கு இந்த வாலிபர்தான் காரணமாக இருப்பாரோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனாலும் டிடி அறிவித்தால் மட்டுமே இந்த குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: