Thursday, 4 January 2018

நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இத்தனையும் நடித்து சம்பாதித்ததா?


விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் அடையாளம் காணப்பட்டவர் காமெடி நடிகர் சந்தானம். பின்னர் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

தற்போது இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் சாதாரண வீட்டில் வசித்து வந்தவர் பின்னர் சினிமாவில் பிரபலமான பின்னர் சென்னையில் பெரிய வீடு ஒன்றை கட்டி உள்ளார். இதன் மதிப்பு மட்டும் ரூ 3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அதோடு ரோன்ஞ் ரோவர் காரை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ 50 லட்சமாகும். மேலும் சில சொகுசு கார்களை வைத்துள்ளார். சில விளம்பர படங்களில் நடித்து அதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி உள்ளார்.

அது மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் அபார்ட்மென்ட்கள் கட்டி வருகிறார். இதன் வருமானம் தனி. இதன்படி சந்தானத்தின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 70 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: