Wednesday, 10 January 2018

சரத்குமாரின் முதல் மனைவி யார் தெரியுமா?.. ராதிகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி?


நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இரண்டாது மனைவிதான். முதல் மனைவி யார் தெரியுமா. அவரது பெயர் சாயா தேவி. இவர்களது மகள்தான் வரலட்சுமி. மேலும் பூஜா என்ற மற்றொரு மகள் இருக்கிறார்.

சரத்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தினகரன் பத்திரிகையிலும் பெங்களூரு பிரிவில் வேலை பார்த்துள்ளார்.

சரத்குமாருக்கு நக்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக சரத்குமாரை விட்டு சாயாதேவி பிரிந்து விட்டு என்று கூறப்படுகிறது. பின்னர் நக்மாவை விட்டு சரத்குமார் பிரிந்து விட்டார். சிறிது நாட்கள் கழித்து ராடான் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கினார்.

அப்போது ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2001ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு ராகுல் என்ற மகன் பிறந்தான். முதல் மனைவிக்கு பிறந்த வரலட்சுமி சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: