Sunday, 21 January 2018

ஜெயம் ரவியை பார்த்து அஜித் கேட்ட கேள்வி..! அதிர்ச்சியில் உறைந்தார் ஜெயம் ரவி...!!


ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் விரைவில் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் சார் எவ்வளவோ உயரத்தில் இருக்கின்றார், ஆனால், நான் பேராண்மை படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது தல என்னிடம் உடலை திவீt-ஆக வைத்துக்கொள்வது குறித்து நிறைய விஷயங்கள் கேட்டார்.

அதை விவேகம் படத்தில் அவர் செய்தும் காட்டிவிட்டார்’ என்று மகிழ்ச்சியாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.


SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: