Sunday, 21 January 2018

சுட்டும் விழி சுடர் அசின் எப்படி உள்ளார்..! திருமணத்திற்கு பிறகு மறிய வாழ்க்கை...!!


சுட்டும் விழி சுடரே பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கட்டி போட்டவர் நடிகை அசின். இவர் தமிழில் ஜெயம் ரவியின் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கஜினி, தசாவதாரம், ஆழ்வார், சிவகாசி, வரலாறு போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்டார்.

தற்போது இவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது கணவர், குடும்பம், குழந்தை என இவரது வாழ்க்கை முறை மாறிப்போயுள்ளது. திருமணம் என்பது பெண்களின் மறுவாழ்வு என்பது இவருக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: