Monday, 22 January 2018

ரஜினிகாந்துக்கு ஆசை காட்டிய பிரபல நிறுவனம்..! மூக்குடைத்து அனுப்பிய சூப்பர் ஸ்டார்...!!


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்றிருந்தார்.
அப்போது அவரிடம் பிரபல நிறுவனம் ஒன்று விளம்பரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியது.

அதில் 2 நாட்கள் மட்டும் நடித்தால் போதும். 30 கோடி ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறியது. ஆனால் அவர் நான் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் விளம்பர படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: