வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் நீங்கள் தாம்பத்தியம் வைத்து கொண்டால் உங்கள் மனநிலையை அந்த செயல்மேம்படுத்தும். நீங்கள் அலுவலத்தில் முக்கிய வேலையாக செல்லும் முன், விளையாட்டு வீரராக இருந்தால் விளையாடும் முன்பு தாம்பத்தியம் வைத்து கொண்டால் உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும்.
நீங்கள் எந்த வேலையை செய்யும் முன்னரும் தாம்பத்தியம் வைத்து கொள்வது அந்த செயல் நல்ல முறையில் செயல்பட உதவும்.
காலை நேரத்தில் நீங்கள் உடலுறவு வைத்து கொண்டால், அது இரத்த அழுத்தத்தை குறைக்கும். மன அழுத்தத்தை குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
உடலுறவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே சளி மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நேரங்களில் உடலுறவு வைத்து கொண்டால் அதில் முன்னேற்றம் காண முடியும்.
உடற்பயிற்சி செய்த பின்னர் ரத்த ஓட்டம் சீரடைகிறது. அப்போது உடலுறவு கொண்டால் ஆண்களுக்கு விரைப்பு தன்மை அதிகரிக்கும். எனவே உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவு கொண்டால் கூடுதல் இன்பம் காண முடியும்.
நீங்கள் ஏதேனும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த நேரத்தில் உடலுறவு கொள்வது நல்ல பயனை தரும். இது உங்கள் மன இறுக்கத்தை குறைக்கிறது.
சில தருணங்களில் ஏதேனும் தருணங்களில் நீங்கள் அச்சப்பட நேரிடும். அதுபோன்ற உணர்வுகளில் இருந்து வெளிவர தாம்பத்தியம் வைத்து கொள்வது சரியான தீர்வு என கூறப்படுகிறது.

0 comments: