Saturday, 13 January 2018

மலேசியாவில் விஷாலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..! அதில் இருந்து இன்னும் மீளவில்லை...!!


சமீபத்தில் தமிழ் திரை நட்சத்திரங்கள் சார்பில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடந்தது. இதில் ரஜினி, கமல் உள்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். விஜய், அஜித் போன்ற ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் நடித்த சண்டை கோழி இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்த ட்ரெய்லருக்கு பெரும் வரவேற்பு அங்கு கிடைத்தது. இந்த ட்ரெய்லரை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இதில் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை என்றாலும், வசனங்கள், இசை அதிர வைக்கிறது.

இந்த அதிர்ச்சியில் இருந்து நடிகர் விஷால் இன்னும் மீளவில்லை. மேலும் விரைவில் இந்த ட்ரெய்லரை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம். 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: